முக்கிய உறுப்புகள் (Articles) - Indian constitution Important Notes | TNPSC Online Study
TNPSC Indian constitution Important Notes in Tamil.முக்கிய உறுப்புகள் (Articles). Indian polity notes for tnpsc in tamil pdf. tnpsc indian constitution in tamil pdf. indian polity k.venkatesan pdf in tamil free download. indian polity by venkatesan pdf in tamil free download. tnpsc indian constitution questions in tamil pdf. TNPSC Tamil. TNPSc Group 2, 2A, 4 and VAO All Important Notes. TN Books NEW Download PDF.
முக்கிய உறுப்புகள் (Articles)
- உறுப்பு 1 - 4 இந்தியாவின் பரப்பு, புதிய மாநிலம் உருவாக்கம் மற்றும் பெயர் மாற்றம்.
- உறுப்பு 5:II: குடியுரிமை.
- உறுப்பு 12: 35: அடிப்படை உரிமைகள்.
- உறுப்பு 14: சமத்துவ உரிமை.
- உறுப்பு 16: இடஒதுக்கீடு (அரசுப் பணியில் அைைனவருக்கும் சம வாய்ப்பு).
- உறுப்பு 17: தீண்டாமை ஒழிப்பு.
- உறுப்பு 18: பட்டங்கள் ஒழிப்பு.
- உறுப்பு 19: எழுத்துரிமை, பேச்சுரிமை.
- உறுப்பு 24: குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு.4லிது உ
- உறுப்பு 21A: A கல்வி அடிப்படை உரிமை (6 முதல் 14 வயது உட்பட்டவருக்கு,
- உறுப்பு 25: சமய உரிமை.
- உறுப்பு 36: - 51: அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்.
- உறுப்பு 32:அரசியல் சட்டத் தீர்வு உரிமை.
- உறுப்பு 40:கிராம பஞ்சாயத்து அமைப்பு.
- உறுப்பு 44:பொது சிவில் சட்டம்.
- உறுப்பு 45:இளம் சிறார் பாதுகாப்பு (6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு,
- உறுப்பு 48: பசுவதைத் தடுப்பு
- உறுப்பு 61: குடியரசுத் தலைவர் நீக்கம்
- உறுப்பு 51A: அடிப்படைக் கடமைகள்
- உறுப்பு 52:151: மத்திய அரசாங்கம்,
- உறுப்பு 79:பாராளுமன்ற வரையறை
- உறுப்பு 110: பண மசோதா (Money Bill)
- உறுப்பு 108:பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் (Joint Sitting )
- உறுப்பு 112:ஆண்டு நிதிநிலை அறிக்கை
- உறுப்பு 143:உச்ச நீதிமன்றத்தின் அறிவுரை ஆள்வரை
- உறுப்பு 152:237: மாநில அரசாங்கம்
- உறுப்பு 156:ஆளுநரின் பதவிக் காலம்
- உறுப்பு 226:உயர் நீதிமன்றத்தின் நீதிப் பேராணை ஆள்வரை
- உறுப்பு 280:நிதி ஆணையம்
- உறுப்பு 300A:சொத்துரிமை
- உறுப்பு 343: ஹிந்தி இந்தியாவின் ஆட்சிமொழி
- உறுப்பு 352:தேசிய அவசரநிலை பிரகடனம் (National Emergency)
- உறுப்பு 356:மாநில அவசரநிலை பிரகடனம் (மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி)
- உறுப்பு 360:நிதிநிலை அவசரநிலை பிரகடனம் (Financial Emergency)
- உறுப்பு 368:அரசியல் சட்ட திருத்தம்
- உறுப்பு 370:ஜம்மு காஷ்மீருக்குத் தனி அதிகாரம்