முக்கிய அரசியல் சட்டத் திருத்தம் - Indian constitution Important Notes | TNPSC Online Study
TNPSC Indian constitution Important Notes in Tamil. Major constitutional amendment. முக்கிய அரசியல் சட்டத் திருத்தம். Indian polity notes for tnpsc in tamil pdf. tnpsc indian constitution in tamil pdf. indian polity k.venkatesan pdf in tamil free download. indian polity by venkatesan pdf in tamil free download. tnpsc indian constitution questions in tamil pdf. TNPSC Tamil. TNPSc Group 2, 2A, 4 and VAO All Important Notes. TN Books NEW Download PDF.
முக்கிய அரசியல் சட்டத் திருத்தம்
- முதல் சட்டத் திருத்தம் (1951)- ஒன்பதாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
- ஏழாவது திருத்தம் (1956) மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம்.
- 21-வது திருத்தம் (1967)- எட்டாவது அட்டவணையில் சிந்தி மொழி சேர்க்கப் பட்டது
- 26-வது திருத்தம் (1971) - மன்னர் மானிய ஒழிப்பு..
- 24-வது திருத்தம் (1971) - பாராளுமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் அதிகாரத்தை உறுதிபடுத்தியது.
- 42-வது திருத்தம் (1976) - சிறிய அரசமைப்புச் சட்டம் என்றழைக்கப்படுகிறது. அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டன. சநள்ளு / சயளிப்பற்ற என்றசெய்
- 44-வது திருத்தம் (1978) செரத்துரிமை, அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டது. உள்நாட்டு குழப்பம் என்பதற்கு பதில் ராணுவ புரட்சியை தேசிய அவசர நிலைக்கு காரணமாக்கியது.
- 52-வது திருத்தம் (1985) - பத்தாவது அட்டவணை சேர்க்கப்பட்டது.
- 58-வது திருத்தம் (1987) ஹிந்தியில் அமைந்த அரசமைப்புச் சட்டமும் அதிகார பூர்வமான பனுவலாக ஏற்கப்பட்டது.
- 61-வது திருத்தம் (1989) வாக்களிப்பதற்கான வயதை 21-ல் இருந்து 18 ஆக குறைத்தது.
- 69-வது திருத்தம் (1991) டெல்லி இந்தியாவின் தலைநகர் பகுதி (National Capital Territory) ஆனது.
- 71-வது திருத்தம் (1992) - கொங்கனி, மணிப்பூரி, நேபாளி ஆகிய மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
- 73-வது திருத்தம் (1992) - பஞ்சாயத்து ராஜ். 74வது திருத்தம் (1991)9 நகராட்சி நிர்வாகம் தொடர்பானது.
- 76-வது திருத்தம் (1996) - தமிழக இடஒதுக்கீடு ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.
- 82-வது திருத்தம் (2000) - பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு.
- 84-வது திருத்தம் (200) நிரந்தரப்படுத்தியது. லோக்சபா சீட் எண்ணிக்கையை 2026 வரை (545)
- 86வது திருத்தம் (2002) கல்வி அடிப்படை உரிமையானது. 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி அளிப்பது என்ற பொருள் உறுப்பு 45-லிருந்து,உறுப்பு 21 A-க்கு மாற்றப்பட்டது. மேலும் 6 வயதுக்குட்பட்ட இளஞ்சிறார் பாதுகாப்பு என்ற புதிய பொருளைக் கொண்டதாக உறுப்பு 45 மாற்றி அமைக்கப்பட்டது. பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதை வலியுறுத்தும் 51 K ஏன்ற உறுப்பு சேர்க்கப்பட்டது.
- 87-வது திருத்தம் (2003) - மக்களவை, மாநில சட்டமன்ற சீட்டுகளை 2001 சென்சஸ்படி மாற்றியமைத்தது.
- 91-வது திருத்தம் (2003) - மத்திய, மாநில அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கை, “லோக்சபா, மாநில சட்டசபை உறுப்பினர் எண்ணிக்கையில் 15%-க்கு மேம்படக் கூடாது. என உச்சவரம்பு கொண்டுவரப்பட்டது.
- 92வது திருத்தம் (2003) - போடோ, மைதிலி, சந்தாலி, டோக்ரி மொழிகள் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
- 93-வது திருத்தம் (2005) - பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு.
- 94-வது திருத்தம் (2006) - மலைவாழ் மக்களின் நலனுக்கு தனி அமைச்சர் நியமனத்தை (ஜார்க்கன்ட், சத்தீஸ்கர்) வலியுறுத்தி கொண்டுவரப்பட்டது.