Videos

Inflation Economics TNPSC Online Study

பணவீக்கம் - Economic Reform Advisory Committees | TNPSC - Online Study

Inflation.பணவீக்கம் TNPSC Economics Questions in Tamil pdf.  (ECONOMY) பணவீக்கம். TNPSC Economics Important Notes in Tamil for Group 2, Gr 2A, Gr 4, VAO Economy TN Start Board Syllabus Important Notes. tnpsc economics syllabus. Economics Online Test. TNPSC Economics study materials in Tamil medium and English Medium for Group 1, Group 2, Group 2A, Group 4 and VAO  and also State Competitive Exams like TNUSRB, TRB, TET, TNEB, etc. TNPSC Online Study also provided the Topic wise Previous Year TNPSC Economy Questions and also other exams for you. TN Samacheer kalvi Guide.

Inflation | TNPSC - Online Study

Inflation  | பணவீக்கம்

  • பொருள்கரின் தொடர்ந்து அதிகரிப்பதற்கு பணவீக்கம் என்று பெயர்,
  • இந்தியாவில் பணவீக்க விகிதம் மொத்த விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
  • பணவீக்கத்தை விலை உந்திய பணவீக்கம், (Cost Push inflation) தேவை இழுப்பு பணவீக்கம் (Demand Pull Inflation) என இரு வகைப்படுத்தலாம்.
  • தேவை இழுப்பு பணவீக்கம் ஏற்படுவதற்கு கருப்பு பணமும் அரசாங்கத்தின் அதிக வளர்ச்சி மற்றும் திட்ட சாரா செலவுகளும் காரணமாகும்.
  • சமீபத்தில் அரசாங்க செலவினங்கள் ஊதியம் மற்றும் மானியம் பெருமளவுக்கு அதிகரிப்பது தேவை இழுப்பு பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாகும்.
  • கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு விவசாய உற்பத்தி குறைவு போன்றவை விலை உந்திய பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாகும்.
  • தேவையை கட்டுபடுத்தியோ, உற்பத்தியை ஒழுங்குபடுத்தியோ அரசாங்கம் பணவீக்கத்தை கட்டுபடுத்துகிறது.
  • அரசாங்சு செலவினங்களை குறைத்தல், வரி மற்றும் சேமிப்பின் மூலம் நிதி திரட்டுதல் கடன் பத்திரங்களை குறைத்தல் போன்றவை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் முக்கிய நடவடிக்கை ஆகும்.
  • ரிசர்வ் வங்கி போன்றவற்றை மாற்றி அமைத்து பணவீக்கத்தை கட்டுபடுத்துகிறது.ரிசாவ் வங்கியை குறைக்கும்போது,
  • CRR வணிக வங்கிகள் RBI-ல் வைத்திருக்க வேண்டிய டெபாசிட்
  • SLR - வணிக வங்கிகள். தங்கள் தினசரி செயல்பாட்டுக்காக வைத்திருக்கும் பணம் மற்றும் உடனடியாக பணமாக்கத்தக்க பத்திரங்கள்.
  • CRR-யை குறைப்பதன் மூலம் வங்கிகளின் கையிருப்பு பணம் குறைக்கப்படுகிறது. அதன் மூலம் பணவீக்கம் கட்டுப்படுத்தப்படுகிறது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.