Videos

முக்கிய படையெடுப்புகள்-TNPSC History Important Notes

TNPSC History Important Notes முக்கிய படையெடுப்புகள்

முக்கிய படையெடுப்புகள் Notes in Tamil PDF for TNPSC. TNPSC History Important Notes முக்கிய படையெடுப்புகள்.  முக்கிய படையெடுப்புகள் tnpsc pdf download. TNTET and TNPSC Important Notes Based on New Syllabus. TN Samacheer kalvi Guide. TNPSC History Important Notes முக்கிய படையெடுப்புகள் Online Stusy. TNPSC Online Study

முக்கிய படையெடுப்புகள் - TNPSC History Important Notes


முக்கிய படையெடுப்புகள்


  • கி.மு. 326: அலெக்ஸாண்டர் படையெடுப்பு.
  • கி.மு. 261: அசோகரின் கலிங்கப் போர்.
  • கி.பி. 712: முகமது பின் காசிம் சிந்து படையெடுப்பு.
  • கி.பி. 1025: கஜினி முகமது, சோமநாதர் கோயில் படையெடுப்பு.
  • கி.பி. 1191: முதல் தரெயின் போர் (முகமது கோரிக்கும் பிருத்விராஜுக்கும்). 
  • கி.பி. 1192: இரண்டாம் தரெயின் போர் (முகமது கோரிக்கும் பிருத்விராஜுக்கும்).
  • கி.பி. 1398: தைமூர் படையெடுப்பு.
  • கி.பி. 1498: வாஸ்கோடகாமா கடல் வழி கண்டுபிடிப்பு. 
  • கி.பி. 1526: முதல் பானிபட் போர் (பரபருக்கும் இப்ராஹிம் லோடிக்கும்).
  • கி.பி1556 இரண்டாம் பானிபட் போர் (அக்பருக்கும் ஹெமுவுக்கும்). 
  • கி.பி.1565 தலைக்கோட்டைப் போர் (விஜயநகரத்துக்கும் பாமினி அரசுக்கும்). 
  • கி.பி. 1739: நாதிர்ஷாவின் டெல்லி படையெடுப்பு.
  • கி.பி. 1757: பிளாசிப் போர் (ஆங்கிலேயர்களுக்கு நவாபுக்கும்).
  • கி.பி. 1761: மூன்றாம் பானிபட் போர் (அகமது. ஷா அப்தாலிக்கும். மராத்தியர்களுக்கும்).
  • கி.பி. 1764: பக்ஸர் போர் (ஆங்கிலேயர்களுக்கும். நவாபுக்கும்).

பழங்கால வரலாற்று நகரங்கள்


  • சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்த நகரங்கள் மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பர்.
  • ஹரப்பா பாகிஸ்தானில் மேற்கு பஞ்சாபில் மாண்ட்கொமரி மாவட்டத்தில் ராவி நதிக்கரையில் உள்ளது.
  • மொஹஞ்சதாரோ பாகிஸ்தானில் சிந்து மாநிலத்தில் லார்க்கானா மாவட்டத்தில் சிந்து நதிக்கரையில் உள்ளது.
  • களிபங்கன் (ராஜஸ்தான்), லோத்தல் (குஜராத்), ரூபார் (பஞ்சாப்), பான்வாலி (ஹரியானா) ஆகிய நகரங்களிலும் சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்தது.
  • களிபங்கன், ராஜஸ்தானில் காகர் நதிக்கரையில் உள்ளது
  • பீகாரில் ராஜகிருகம் என்ற நகரை மகதப் பேரரசர் பிம்பிசாரர் நிறுவினார். 
  • (பிம்பிசாரர் தன் தலைநகரை கிரிவிராஜா என்ற இடத்திலிருந்து இராஜகிருகம் என்ற இடத்துக்கு மாற்றினார்.
  • புத்தர் மறைவுக்குப் பின் முதல் புத்த மாநாடு ராஜகிருகத்தில் நடைபெற்றது. 
  • ராஜகிருகத்தின் சிதைவுகளை பாட்னாவுக்கு அருகே 'ரெக்கிஸ்' எனுமிடத்தில் காணலாம்.
  • பாடலிபுத்திர நகரை மகதப் பேரரசர் அஜாதசத்ரு நிர்மாணித்தார்.
  • பாடலிபுத்திரம், மௌரியர்கள் மற்றும் குப்தர்களின் தலைநகராக விளங்கியது.
  • பாடலிபுத்திரம் தற்போது பாட்னா என்று அழைக்கப்படுகிறது. 
  • குஷாணர்களின் தலைநகரமான புருஷபுரம் தற்போது பெஷாவர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ளது.
  • புத்தரின் பிறப்பிடமான லும்பினி தற்போது நேபாளத்தில் உள்ளது.
  • புத்தர், ஞானம் பெற்ற இடமான கயர தற்போது பீகாரில் உள்ளது. 
  • புத்தர் முதன்முதலாக போதனை செய்த இடமான சாரநாத் தற்போது (உத்தரப்பிரதேசத்தில் உள்ளதுயி
  • புத்தர் உயிர் நீத்த இடமான குR நகரம் உத்தரப்பிரதேசத்தில் உள்ளது. 
  • மகாவீரரின் பிறப்பிடமான வைசாலி பீகாரில் உள்ளது. 
  • ராமாயண நகரமான அயோத்தி சரயு நதிக்கரையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ளது.
  • டெல்லி நகரின் பழங்காலப் பெயர் இந்திரப்பிரஸ்தம். 
  • பாண்டவர்களின் தலைநகரம் அஸ்தினாபுரம்.
  • பாரதப்போர் நடைபெற்ற குருக்ஷேத்திரம் ஹரியானாவில் உள்ளது.
  • அலகாபாத் நகரின் பழங்காலப் பெயர் பிரயாகை.
  • குஷாணர்களின் இரண்டாவது தலைநகரம் மதுரா
  • குப்தர்களின் இரண்டாவது தலைநகரம் உஜ்ஜைனி
  • ஹர்ஷரின் முதல் தலைநகரானீ தாணேஸ்வரம் தற்போது ஹரியானாவில் உள்ளது.
  • ஹர்ஷரின் இரண்டாவது தலைநகரம் கன்னோஜ்டு
  • சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபி கர்நாடகத்தில் உள்ளது. 
  • ஐகோல்,படாமி,பட்டடக்கல் ஆகிய கர்நாடக நகரங்களில் சாளுக்கியர்கள் எழுப்பிய கோயில்கள் உண்டு.
  • பல்லவர்களின் தலைநகர் காஞ்சிபுரம்.
  • மகேந்திரவாடி, வல்லம் போன்ற இடங்களில் பல்லவர்கால குகைக் கோயில்  உள்ளது.
  • கழுகுமலையில் சமணப் படுக்கைகள் காணப்படுகின்றன.
  • விஜயநகரத்தை நிர்மாணித்தவர்கள் ஹரிஹரர் மற்றும் புக்கர். 
  • அலாவுதின் கில்ஜி நிர்மாணித்த நகரமி 'சிரி
  • 'ஆக்ரா' நகரை நிர்மாணித்தவர் சிக்கந்தர் லோடி.
  • ஹிஸார், பெரோஸாபாத் நகரங்களை நிறுவியவர் பெரோஸா துக்ளக்,
  • முகமது பின் துக்ளக் நிறுவிய நகரம் துக்ளகாபாத்,
  • முகமது பின் துக்ளக் தன் தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கும் பின் மீண்டும் டெல்லிக்கும் மாற்றினார்.
  • பதேபூர் சிக்ரி நகரை நிர்மாணித்தவர் அக்பர். 
  • பெங்களூர் நகரை கெம்பகவுடா என்பவர் உருவாக்கினார்.
  • பாமினி அரசர் தன் மனைவி பாக்கியமதிக்காக நிர்மாணித்த நகரே ஹைதராபாத், 
  • டெல்லி நகரை வடிவமைத்தவர் சர் எட்வின் லூட்டியன்ஸ்.
  • சண்டிகர் நகரை வடிவமைத்தவர் லீ கார்புசியர்.
  • ஹொய்சாளர்களின் தலைநகரம் துவார சமுத்திரம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.