Videos

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் வேலை. B.Ed படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் வேலை. B.Ed படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் வேலை. B.Ed படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு ஆசிரியர் பணியிடங்களுக்கு B.Ed படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் / துறை நவோதயா வித்யாலய சமிதி( Navodaya Vidyalaya Samiti (NVS))

வேலைக்கான விவரங்கள் :

  • காலியாக உள்ள வேலையின் பெயர்:  Principal, PGT, TGT, Teacher and Librarian
  • விண்ணப்பிக்க கடைசி தேதி 22.07.2022

கல்வித் தகுதி விவரம்

  • Principal Master Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
  • PGT: Post Graduate Degree, Master Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
  • TGT, TGT (Third Language) Bachelor’s Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
  • Music Teacher: Music பாடப்பிரிவில் Graduate Degree, Master Degree பெற்றிருக்க வேண்டும்.
  • Art Teacher: Diploma, Graduate Degree, B.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
  • PET Male, PET Female: Physical Education பாடப்பிரிவில் Diploma, Graduate Degree, D.P.Ed Degree பெற்றிருக்க வேண்டும்.
  • Librarian: Library Science பாடப்பிரிவில் Graduate Degree, Diploma Degree பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி

  • Principal விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 50 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • PGT விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • மற்ற பணி விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பளம் விவரம்

  • Principal பணி Level 12 (Rs.78800 – 209200) என்ற ஊதிய அளவின் படி ஊதியம் தரப்படும்.
  • PGT பணி Level 8 (Rs.47600 – 151100) என்ற ஊதிய அளவின் படி ஊதியம் தரப்படும்.
  • மற்ற பணி Level 7 (Rs.47900 – 142400) என்ற ஊதிய அளவின் படி ஊதியம் தரப்படும்.

மொத்த காலிப்பணியிட விவரம் 1616

  • Principal - 12
  • PGT - 397
  • TGT - 683
  • TGT (Third Language) - 343
  • Music Teacher - 33
  • Art Teacher - 43
  • PET Male - 21
  • PET Female - 31
  • Librarian - 53

விண்ணப்பிக்கும் முறை Online

தேர்வு செய்யப்படும் முறை Computer Based Test (CBT) 

  • Interview
  • Personal Interaction

விண்ணப்பக் கட்டணம்

  • Principal ரூ.200/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • PGT ரூ.1,800/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • மற்ற பணி ரூ.1,500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.SC / ST / PH பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள - Click Here

For More Details - Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.