ராணிப்பேட்டை சமூக நலத்துறையில் வேலை ரூ.15,000 சம்பளம்
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் இயங்கவிருக்கும் ஒருங்கிணைந்த சேவை மையம் ONE STOP CENTRE (OSC) - மையத்திற்கு வழக்கு பணியாளர் 1 & 2 பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 04/07.2022
- விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இடம் : மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இராணிப்பேட்டை
- வழக்கு பணியாளர் -1 & 2 (Case Worker-1 & 2)
- தகுதிகள் : பட்ட மேற்படிப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும் - (Master of Social Work, Counseling Psychology or Development Management)
- வயது வரம்பு இல்லை
- 2 வருடத்திற்கு மேலாக முன் அனுபவம் பெற்ற பெண் பணியாளராக இருத்தல் வேண்டும்.
- இராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரராக இருத்தல் அவசியம்.
- மாத சம்பளம் (தொகுப்பூதியமாக) ரூ.15,000/-.
விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தினை இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவரின் இணையதள முகவரியில் (www.ranipet.nic.in) பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நேரடியாக வந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
- அறிவிப்பினை பெற - Click Here
- For More Details - Click Here