APPLY NOW: 7500 அரசு பணியிடங்கள்.. விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்..!!!!
SC சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த 7500 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் தேதி மே 3-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு CGL இல் 7500 காலியிடங்களை அறிவித்துள்ளது. ஜூலை மாதம் இதற்கான தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே மூன்றாம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் https://ssc.nic.in என்ற இணையதளத்தில் நேரடியாக இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.