Videos

புவியியல் (GEOGRAPHY) கோள்கள் (PLANETS)

TNPSC - GEOGRAPHY PLANETS

Important Notes | TNPSC-TNTET Online Study

புவியியல் (GEOGRAPHY) 
கோள்கள் (PLANETS) 2

TNPSC - GEOGRAPHY Planets Important Notes. TNPSC - TNTET Online Study, புவியியல் (GEOGRAPHY) கோள்கள் (PLANETS) 2. TNPSC Geography Group 1, Group 2, Group 4, VAO Important Notes. TNPSC History Gr 1, Gr 2, Gr 4, NAO, TNTET, SI, Police, Bank Po. Post Office, All Exams Important Points. TN Samacheer kalvi Guide .6th Tamil all in one Notes TNPSC 6th Tamil.

TNPSC - GEOGRAPHY Planets Important Notes. TNPSC - TNTET Online Study,

கோள்கள் (PLANETS)

  • PLANET என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் 'அலைந்து திரிபவர்கள்' என்று பொருள்.
  • நம் சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன.
  • புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் இவை உட்கோள்கள் (mer plorets). உட்கோள்கள் இரும்பு மற்றும் பாறைகளால் ஆனவை.
  • உட்கோள்களின் வேறு பெயர் பாறைக் கோன்கண் (eேrestal Planets) 
  • வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவை வெனி கோள்கள் (Outer Planets)
  • வெள்ளி கோள்கள், பெருங்கோள்கள் (Glant Planets) எனப்படுகின்றன. வெள்ளி கோள்களில் ஹைட்ரஜன், ஹீலியம், மீத்தேன் வாயுக்கள் அதிகம்.
  • பெருங்கோள்கள் வாயுக் கோன்கள் (Gaseous Planets) என்றும் அழைக்கப்படுகின்றன. 
  • ஜோவியம் கோள்கள் என்பதும் பெருங்கோள்களையே குறிக்கும். 
  • ஜோவா என்பது வியாழன் கோளின் கிரேக்கப் பெயர்.
  • பெருங்கோள்கள் வியாழனைப்போல இருப்பதால் ஜோவியன் கோள்கள் எனப்படுகின்றன.
  • மிகச்சிறிய கோள் புதன் 
  • மிகக் குளிர்தத கோள் நெப்டியூன்
  • கோள்களிலேயே மிகப் பெரியது வியாழன்.
  • உட்கோள்களிலேயே மிகப் பெரியது - பூமி
  • கோள்களிலேயே மிக அடர்த்தியானது பூமி. 
  • கோள்களிலேயே மிக லேசானது சனி (Satum).
  • நீரைவிடக் குறைவான அடர்த்தி கொண்ட சனிக்கோள் நீரில் மிதக்கும்.
  • மிகவும் ஒளிமிக்க கோள் (Brightest Plantt) வெள்ளி (Venus). 
  • வெள்ளியின் வேறு பெயர்கள்: காலை நட்சத்திரம், மாலை தட்சத்திரம், ஆட்டு விளக்கு (Shepherd's Lamp)
  • கோள்கள் தன்னைத் தானே சுற்றுவதற்கு 'சுழலுதல்' (Rotationy என்று பெயர். 
  • கோள்கள் சூரியனை சுற்றிவருவதற்கு 'வலம் வருதல்' (Revolution) என்று பெயர்.
  • பூமி தன் அச்சில் ஒருமுறை சுழல ஆகும் காலமே ஒரு நாள் (24 மணி நேரம்) எனப்படும்.
  • பூமி, சூரியனை வலம்வர ஆகும் காலமே ஒரு வருடம்
  • மிக வேகமாக சுழலும் கோள் : வியாழன். வியாழன், தன் அச்சில் சுழல ஆகும் காலம் 10 மணி நேரம்.
  • வெள்ளி மிகவும் மெதுவாக சுழலும் கோள்.
  • வெள்ளி தன் அச்சில் சுழல 243 நாட்கள் ஆகும்.
  • மிக வேகமாக வலம் வரும் கோள் புதன்,
  • சூரியனைப் புதன் வலம் வர 88 நாட்கள் ஆகும். 
  • சூரியனை வலம் வர ஆகும் காலத்தைவிட (124 நாட்கள்) தன் அச்சில் அழல அதிக காலத்தை (243 நாட்கள்) எடுத்துக்கொள்ளும் ஒரே கோள் வெள்ளி அதாவது. வெள்ளியில் ஒருநாள் என்பது ஒரு வருடத்தைவிட நீளமானது,
  • பூமி தன் அச்சில் சுழல எடுத்துக்கொள்ளும் காலம் 20 மணி 5 நிமிடம் 409 விநாடிகள், 
  • பூமி சூரியனை ஒரு முறை வலம் வர 35 நாட்கள் 6 மணி 9 நிமிடம் 9.34 நொடிகள் ஆகும்.
  • மிகவும் வெப்பமான கோள் வெள்ளி (480) C),
  • பூமி 207 தன் அச்சுக்கு சாய்வாக உள்ளதால் பூமியில் பருவ காங்கள் ஏற்படுகின்றன. 
  • வியாழனின் அச்சு ஏறக்குறைய செங்குத்தாக (2) உள்ளதால் அதில் பருவ காலங்கள் கிடையாது.
  • சூரியக் குடும்பத்தில் கிழக்கிலிருந்து மேற்காகச் சுழலும் ஒரே கோள் வெள்ளி. 
  • சுழலாமல், உருண்டபடியே சூரியனை வலம் வரும் கோன் யுரேனஸ் 
  • மிகவும் சாய்ந்துள்ள அச்சைப் (98) பெற்றுள்ள கோள் யுரேனஸ் 
  • பூமியின் அச்சைப் போலவே செவ்வாயின் அச்சும் 238 சாய்ந்துள்ளது.
  • இரட்டைச் சகோதரிகள் எனப்படுபவை பூமி வெள்ளி 
  • ஒரே உருவம், எடை கொண்ட கோள்கள் பூமி, வெள்ளி,
  • பூமிக்கு மிக அருகே உள்ள கோள் வெள்ளி, 
  • சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய கோள் - சனி
  • மிக அதிக துணைக்கோள்கள் (Satestes) கொண்டது வியாழன் ( துணைக்கோள்கள்) 
  • செவ்வாய், வியாழன் கோள்களுக்கிடையே குறுங்கோள்கள் (Aatenoildy) காணப்படுகின்றன.
  • துணைக்கோள்களே இல்லாத கோள்கள் முதன், வெள்ளி
  • ஒரே ஒரு துணைக்கோள் கொண்ட கோன் பூமி.
  • போபாஸ், தைமாஸ் (Phcbas, Deinos) என்பவை செவ்வாயின் துணைக்கோள்கள், 
  • துணைக்கோள்களிலேயே பெரியது வியாழனின் துணைக்கோளான கனிமிட்
  • சனியின் பெரிய துணைக் கோள் வீட்ட்டாள் டைட்டானின் வளிமண்டவத்தில் நைட்ரஜன் அதிகமுள்ளது.
  • தம்மைச் சுற்றி வளையங்களைப் பெற்றுள்ள கோள்கள் சனி யுரேனஸ்
  • பச்சைக் கோள் எனப்படுவது யுரேனஸ்
  • சிகப்புக் கோள் எனப்படுவது செவ்வாய்,
  • நீலக் கோள் எனப்படுவது பூமி
  • புளூட்டே 2006 ம்) ஆண்டு தனது கோள் நகுதியை இழந்தது
  • புளூட்டோ தற்போது குதனைக்கோன் (Dwarf Platel) எனப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.