Videos

TNPSC GEOGRAPHY EARTH Important Notes

TNPSC - GEOGRAPHY EARTH 

Important Notes | TNPSC-TNTET Online Study

புவியியல் (GEOGRAPHY) | பூமி (EARTH)

TNPSC GEOGRAPHY EARTH Important Notes TNTET Online Study, TNPSC Geography Group 1, Group 2, Group 4, VAO Important Notes. TNPSC History Gr 1, Gr 2, Gr 4, NAO, TNTET, SI, Police, Bank Po. Post Office, All Exams Important Points. TN Samacheer kalvi Guide .6th Tamil all in one Notes TNPSC 6th Tamil.

TNPSC GEOGRAPHY EARTH Important Notes

பூமி (EARTH)

  • பூமியின் வாது 40 கோடி வருடங்கள். 
  • பூமியின் மொத்த பரப்பளவு: 509.7 மில்லியன் சதுர கி.மீட்டர். 
  • பூமியின் நிலப்பரப்பு - 29%. நீர்பரப்பு: 71%. 
  • பூமியில் மேற்பரப்பில் காணப்படும் முக்கிய தனிமம் ஆக்சிஜன் (146.55), 
  • பூமியின் சராசரி வெப்பநிலை .டிகிரி செல்ரியஸ் 
  • சூரியக் கதிர் வீதித் தளத்திலிருந்து பூமி அச்சின் சாய்வு 23% டிகிரி 
  • பூமி சூரியனைச் சுற்றும் வேகம் 29.8 கி.மீ/விநாடி.
  • சூரியனிடமிருந்து புவியின் சராசரி தூரம் - 150 மில்லியன் கிமீ.
  • சூரியனிடமிருந்து பூமியின் அதிகபட்ச தூரம் (அப்ஹீலியன்) 152 மில்லியன் கிமீ.
  • பூமியின் அப்ஹீலியன் தூரம் திகழும் நாள்- ஜூலை 2 மற்றும் ஜூலை 5க்கு இடையில் 
  • சூரியனிலிருந்து பூமியின் குறைந்தபட்ச தூரம் (பெரிஹெலியன்) 147 மில்லியன் கிமீ.
  • இத பூமியின் பெரிஹெலியன் தூரம் நிகழும் நாள் ஜனவரி 2 மற்றும் 5-க்கு இடையில்
  • பூமியின் நிலநடுக்கோட்டு சுற்றளவு 40,067 கி.மீ.
  • பூமியின் துருவப் பகுதி சுற்றளவு 40,000 கி.மீ. 
  • இரவு, பகல் கால அளவு சமமாக இருப்பது சமநிலை நாள் (Equlnox) எனப்படும்.
  • பூமியின் சமநிலை நாட்கள் மார்ச் 21. செப்டம்பர் 23 
  • புவியின் மையப்பகுதி திட உள்ளகம் (Solid innor coro).
  • புவியின் உள்ளகத்தை சுற்றிய பகுதி புறக்கூடு (Outer core ) 
  • புவியைப் பாதுகாக்கும் கவசப்போர்வை வளிமண்டலம்.
  • வளிமண்டல அடுக்குகள்: டிரபோஸ்பியர், ஸ்ட்ரடோஸ்பியர், மீசோஸ்பீயா, அயனோஸ்பியா 
  • வானிலை மாறுபாடுகள் நிகழும் அடுக்கு: டிரபோஸ்பியர்
  • டிரபோஸ்பியரில் வெப்பச் சாய்வு: 6.4 டிகிரி செல்சியஸ்/கி.மீ
  • டிர்போஸ்பியரின் தடிமல் நிலநடுகோட்டில் யமீ; துருவத்தில் 8 கி.மீ
  • ஸ்டாடோஸ்பியா டிரபோஸ்பியரின் முடிவிலிருந்து 50 கி.மீ வரை பரவி உள்ளது.
  • ஸ்ட்ரடோஸ்பியர் விமானங்கள் பறப்பதற்கு ஏற்ற வெப்பச் சீர் அடுக்கு 
  • ஸ்ட்ரடோஸ்பியரில் ஒஸோன் படலம் அமைந்துள்ளது. 
  • வளிமண்டல அடுக்குகளிலேயே குளிர்ச்சியானது மீசோஸ்பியா.) 
  • அயனோஸ்பியர் தகவல் தொடர்பு பரிமாற்றத்துக்கு பெரிதும் உதவுகிறது.
  • அயனோஸ்பியர் (மீசோஸ்பியருக்கு]மேலே சுமார் 600 கி.மீ வரை நீள்கிறது. வளிமண்டலத்தில் சுமார். 85 முதல் 400 கி.மீ வரை நீள்வது தெர்மோஸ்பியர். 
  • வளிமண்டலத்தின் வெளி அடுக்கான எக்சோஸ்பியர் 9600 கிமீ வரை நீள்கிறது
  • எக்சோஸ்பியரின் வெளிப்பகுதி மேகன்ட்டோஸ்பியர் எனப்படும். .
  • பூமிக்கும் சூரியனுக்குமிடையில் சந்திரன் வருவதால் ஏற்படுவது சூரிய கிரகணம் 
  • 2009 ஜனவரி 29-ம் நான் வைரமோதிர சூரிய கிரகணம் (annular eclipse) ஏற்பட்டது. 
  • வைரமோதிர சூரிய கிரகணம் (ainulart oclipse) சந்திரன் அபோஜியில் இருக்கும்போது ஏற்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.