Videos

TNPSC - GEOGRAPHY MOON Important Notes

TNPSC - GEOGRAPHY MOON

Important Notes | TNPSC-TNTET Online Study

புவியியல் (GEOGRAPHY) | நிலா (MOON)

TTNPSC - GEOGRAPHY MOON  Important Notes. TNPSC - TNTET Online Study, TNPSC Geography Group 1, Group 2, Group 4, VAO Important Notes. TNPSC History Gr 1, Gr 2, Gr 4, NAO, TNTET, SI, Police, Bank Po. Post Office, All Exams Important Points. TN Samacheer kalvi Guide .6th Tamil all in one Notes TNPSC 6th Tamil.

TNPSC - GEOGRAPHY MOON  Important Notes

நிலா (MOON)

  • பூமியின் ஒரே இயற்கை துணைக்கோள் 
  • நிலா நிலவைப் பற்றிய படிப்பு செலினாலஜி Selenology)
  • நிலவின் அளவு (Sizo), பூமியின் அளவில் மூன்றில் ஒரு பங்கு 3
  • நிலவின் நிறை (mass), பூமியின் நிறையில் எட்டில் ஒரு பங்கு
  • நிலவின் அடர்த்தி (denaty). பூமியின் அடர்த்தியில் இரண்டில் ஒரு பங்கு 
  • நிலவின் ஈர்ப்புவிசை, புவி ஈர்ப்புவிசையில் ஆறில் ஒரு பங்குதான், 1. 
  • நிலவின் ஈர்ப்புவிசை குறைவாக (1/6) இருப்பதால் பூமியில் 120 கிலோவுள்ள மனிதனின் எடை நிலவில் 20 கிலோதான்
  • நிலவின் ஈர்ப்பு விசையால் கடலலைகள் உருவாகின்றன. நிலா தன்மீது படும் சூரிய ஒளியை எதிரொளிப்பதே நிலவொளி ஆகும்.
  • நிலா தன்மீது படும் சூரியஒளியில் 73% மட்டுமே எதிரொளிக்கிறது.
  • நிலவொளி பூமியை வந்தடைய 1.3 நொடிகளாகிறது.
  • நிலா தன்னைத்தானே சுற்றவும் பூமியை வலம்வரவும் ஒரேநேரத்தை (29.5 நாட்கள்) எடுத்துக்கொள்வதால் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே பூமியிலிருந்து பார்க்க இயலும்.
  • நிலவில் வளிமண்டலம் இல்லாததால் பேசினால் கேட்காது (ஒலி பரவாது)
  • நிலவில் டைட்டானியம் களிமம் அதிக அளவில் இருக்கிறது. 
  • எவரெஸ்ட்டைவிட உயரமான (நு ம் லீப்னிட்ஸ் மலைகள் நிலாவில் உள்ளன. 
  • (1989) ஜூலையில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், காலின்ஸ் மூவரும் Apollo 11 மூலம் நிலவுக்குச் சென்றனர். 
  • நிலவில் முதலில் இறங்கி ஆய்வு செய்யப்பட்ட இடம்'அமைதிக்கடல்' (Sea of Tranquility) எனப்படும்.
  • நிலவுக்கும் சூரியனுக்கும் இடையே பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. 
  • சந்திரயான், பி.எஸ்.எல்வி சிய மூலம் அக்டோபர் 22, 2008ல் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • (சந்திரயானின் எம் 3 என்ற கருவி நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை கண்டறிந்தது.

இரு கோடுகள்!

  • பூமியின் மேற்பரப்பில் கிடைமட்டமாக (Horizontal)வரையப்படும் கற்பனைக் கோடுகள் அட்சக்கோடுகள் (Lattudes),
  • பூமியின் மேற்பரப்பில் செங்குத்தாக (Verticai) வரையப்படும் கற்பனைக் கோடுகள் தீர்க்கக்கோடுகள் (Longitudes).
  • 0* அட்சக்கோடு: நிலநடுக்கோடு (Equator) அல்லது பூமத்திய ரேகை எனப்படும். 
  • பூமியை வட கோளம், தென் கோளம் என இரண்டாகப் பிரிக்கிறது.
  • 22 1/2* வட அட்சக்கோடு கடக ரேகை
  • 23 1/2* தென் அட்சக்கோடு மகர ரேகை
  • 66 1/2* வட அட்சக்கோடு ஆரிடிக் வளையம்,
  • 66 1/2* தென் அட்சக்கோடு அண்டார்டிக் வளையம். 
  • அண்டார்டிக் என்ற சொல் antl, arctic எனும் சொற்களிவிருந்து வந்தது.
  • அட்சக்கோடுகளில் 1 டிகிரி = 111 கி.மீ.
  • தீர்க்கக்கோடுகளில் 1 டிகிரி = 4 நிமிடங்கள்.,
  • கிரீன்விச் சராசரி நேரம்(GMT) என்பது முதன்மைத் தீர்க்க ரேகையை அடிப்படையாகக் கொண்டது.
  • முதன்மைத் தீர்க்க ரேகை (0 Longitude) லண்டனுக்கு அருகிலுள்ள கிரீன்விச் வழியே செல்கிறது.
  • இந்தியத் திட்ட நேரம் (IST), அலஹாபாத் வழியே செல்லும் 82% கிழக்கு தீர்க்க ரேகையை அடிப்படையாகக் கொண்டது. கடகணி
  • GMT 12.00 A.M. ஆக இருந்தால், IST 5.30 P.M. (இந்தியாவில் வாட்சை தலைகீழாகப் பார்த்தால் அது GMT).
  • 0* அட்சரேகை, 0 தீர்க்கரேகையில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் இருப்பது அட்லாண்டிக் கடலில்!
  • பூமத்திய ரேகையை இருமுறை கடக்கும் ஆறு Zaire.

உலக அழுத்தப்பட்டைகள்

  • நிலநடுக்கோட்டில் இருந்து நிலநடுக்கோட்டின் வடக்கிலும் தெற்கிலும் 5 டிகிரி அட்சம் வரை உள்ள குறைவழுத்தப் பகுதி டால்டிரம் எனப்படும். 
  • டால்டிரம் என்ற சொல்லுக்கு அமைதிப்பட்டை (Belt of calm) என்பது பொருள். 
  • வட, தென் அட்சங்களில் 30 டிகிரி முதல் 35 டிகிரி வரை உள்ள வெப்ப மண்டல அதிக அழுத்தப்பட்டை குதிரை அட்சங்கள் எனப்படும். 
  • துணை துருவ குறைவழுத்த பட்டை 60 டிகிரி முதல் 65 டிகிரி வரை வட, தென் அட்சங்களில் பரவி உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.