TNPSC - GEOGRAPHY UNIVERSE
Important Notes | TNPSC-TNTET Online Study
புவியியல் (GEOGRAPHY) | பேரண்டம் (UNIVERSE)
TNPSC - GEOGRAPHY UNIVERSE Important Notes. TNPSC - TNTET Online Study, TNPSC Geography Group 1, Group 2, Group 4, VAO Important Notes. TNPSC History Gr 1, Gr 2, Gr 4, NAO, TNTET, SI, Police, Bank Po. Post Office, All Exams Important Points. TN Samacheer kalvi Guide .6th Tamil all in one Notes TNPSC 6th Tamil.
- பேரண்டத்தில் பல உடுமண்டலங்கள் உள்ளன.
- பூமியே பேரண்டத்தின் மையம் என்றவர் டாலமி
- சூரியனே பேரண்டத்தின் மையம் என்றவர் கோபாதிக்கஸ்,
- சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தவர் கோபர்நிக்கஸ். சூரியன் பேரண்டத்தின் மையமல்ல சூரிய குடும்பத்தின் மையமே என்றவர் கெப்ளர்.
- சூரிய குடும்பத்தைத் தாண்டி பல உடுமண்டலங்கள் உண்டு என்றவர் ஹர்சல்
- நம் வாழும் உடுமண்டலம் பால் வீதி என்னும் ஆகாயகங்கை. ,
- பால்வீதி நூறு பில்லியன் நட்சத்திரங்கள் கொண்ட சுருள் வடிவ உடுமண்டலம்.
- பால் வீதிக்கு அப்பால் உடுமண்டலங்கள் விலகிச்செல்வதை விளக்கியவர் அடவுள் ஹப்பல்
- பெருவெடிப்பு கொள்கைப்படி, பேரண்டம் 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது.
சூரியன் (SUN)
- சூரியன் ஒரு நட்சத்திரம்! சூரியன் பூமியை போல் 109 மடங்கு பெரியது.
- சூரியனின் பகுதிகள்: உள்ளகம், போட்டோஸ்பியர், குரோமோஸ்பியர், கரோனா
- சூரியனின் உள்ளக வெப்பநிலை 1.5 மில்லியன் டிகிரி செல்சியஸ், போட்டோஸ்பியரின் வெப்பநிலை 5760 K (யெ
- சூரியனின் மொத்த வாழ்நாள் காலம் 10 பில்லியன் ஆண்டுகள்
- சூரியனின் தற்போதைய வயது 5 பில்லியன் ஆண்டுகள்.
- சூரியனில் காணப்படும் கருமை வரிகள் (பிரான் ஹோபர் வரிகள். வரிகல்
- சூரியன் மீது காணப்படும் கரும் புள்ளிகள் சூரிய புள்ளிகள் எனப்படும்.
- சூரிய புள்ளிகளின் வெப்பநிலை சூரியனைவிட குறைவு.
- சூரியனைப் பற்றிய படிப்பு ஹீவியாலஜி.
- சூரியன் உலகின் ஆற்றல் மூலமாகத் திகழ்கிறது
- சூரியன் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் ஆனது.
- சூரியனின் ஆற்றலுக்குக் காரணம் அணுக்கரு பிணைவு
- சூரிய ஒளி. பூமியை வந்தடைய 8 நிமிடம் 166 நொடிகள் ஆகிறது.
- அண்டவெளியைச் (Galaxy) சுற்றிவர சூரியன் எடுத்துக்கொள்ளும் காலமே (25 கோடி ஆண்டுகள்) ஒரு பிரபஞ்ச வருடம் (Coumic year),
- பூமியும், பிற கோள்களும் சூரியனைச் சுற்றிவருகின்றன என்ற கருத்தை உலகத்துக்குச் சொன்னவர்- கோப்பர்நிகஸ்,
- சூரியனின் வெப்பநிலையை டீபன்சன் நான்மடி தவிதி மூலம் கணக்கிடலாம்