இந்திய குடியரசுத் தலைவர்கள் - சில மலரும் நினைவுகள் - Indian constitution Important Notes | TNPSC Online Study
TNPSC Indian constitution Important Notes in Tamil. உஇந்திய குடியரசுத் தலைவர்கள் - சில மலரும் நினைவுகள். Indian polity notes for tnpsc in tamil pdf. tnpsc indian constitution in tamil pdf. indian polity k.venkatesan pdf in tamil free download. indian polity by venkatesan pdf in tamil free download. tnpsc indian constitution questions in tamil pdf. TNPSC Tamil. TNPSc Group 2, 2A, 4 and VAO All Important Notes. TN Books NEW Download PDF.
இந்திய குடியரசுத் தலைவர்கள் - சில மலரும் நினைவுகள்
- இரண்டு முறை இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத்.
- போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி.
- இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த முதல் முஸ்லீம் ஜாகிர் ஹுசைன்,
- இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த முதல் தலித் கே.ஆர்.நாராயணன்.
- குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதற்கு முன் வெளிநாட்டு தூதுவராக பணியாற்றியவர்கள் டாக்டர்.ராதாகிருஷ்ணன் மற்றும் டாக்டர். கே.ஆர்.நாராயணன்.
- குடியரசுத் தலைவர் பதவிக்கு வருவதற்கு முன்பே 'பாரத ரத்னா' விருது பெற்றவர்கள் டாக்டர்.ராதாகிருஷ்ணன் டாக்டர் ஜாகிர் ஹுசைன் மற்றும் டாக்டர். அப்துல் கலாம்.
- குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிக்காமலே நேரடியாக குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் டாக்டர்.ராஜேந்திர பிரசாத், பஹ்ருதின் அலி அஹமது, நீலம் சஞ்சீவ ரெட்டி, கியானி ஜெயில் சிங், டாக்டர். அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பாட்டீல
- 1975-ல் கொண்டுவரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தில் கையெழுத்திட்டவர் பஹ்ருதின் அலி அஹமது.
- இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்த முதல் சீக்கியர் கியானி ஜெயில் சிங்.
- நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த முதல் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம்.
- மக்களவைத் தேர்தலில் வரிசையில் நின்று வாக்களித்த முதல் குடியரசுத் தலைவர் டாக்டர்.கே.ஆர்.நாராயணன்.
- பதவியில் இருக்கும்போதே காலமான முதல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன், குடியரசுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக குடியரசுத் துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தவர் வி.வி.கிரி.
- இதுவரை தற்காலிக குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்துள்ள ஒரே இந்திய தலைமை நீதிபதி ஜஸ்டிஸ் முகமது ஹிதயதுல்லா.