Videos

Lok Sabha and Rajya Sabha - Indian constitution Important Notes

லோக்சபா மற்றும் ராஜ்யசபா - Indian constitution Important Notes | TNPSC Online Study

TNPSC Indian constitution Important Notes in Tamil. லோக்சபா மற்றும் ராஜ்யசபா. Indian polity notes for tnpsc in tamil pdf. tnpsc indian constitution in tamil pdf. indian polity k.venkatesan pdf in tamil free download. indian polity by venkatesan pdf in tamil free download. tnpsc indian constitution questions in tamil pdf. TNPSC Tamil. TNPSc Group 2, 2A, 4 and VAO All Important Notes. TN Books NEW Download PDF
 
லோக்சபா மற்றும் ராஜ்யசபா - Indian constitution Important Notes | TNPSC Online Study

Lok Sabha and Rajya Sabha | லோக்சபா மற்றும் ராஜ்யசபா

  • இந்திய பாராளுமன்றத்தின் இரு அவைகள் லோக்சபா, ராஜ்யசபா.
  • அரசியல் சாசனத்தின் 79 வது ஷரத்துப்படி லோக்சபா, ராஜ்யசபா. குடியரசுத் தலைவர் மூன்றும் சேர்ந்ததே பாராளுமன்றம். Art-79
  • லோக்சபா என்பது மக்களவை.
  • ராஜ்யசபா என்பது மாநிலங்களவை.
  • லோக்சபா உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
  • ராஜ்யசபா அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
  • லோக்சபா உறுபினர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள்.
  • ராஜ்யசபா உறுபினர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள்.
  • லோக்சபா ஐந்து ஆண்டுகள் முடிந்ததும் கலைக்கப்படும். 
  • லோக்சபாவை கலைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 85 (2) விதிப்படி உள்ளது.
  • ராஜ்யசபா நிரந்தரமானது.
  • ராஜ்யசபாவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவிக்காலம் முடியப்பெறுவர்.
  • 42-வது சட்டத் திருத்தத்தின்படி லோக்சபா ஆயுட்காலம் ஆறு ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு மீண்டும் 43-வது சட்டத் திருத்தத்தில் ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

லோக்சபா உறுப்பினர் எண்ணிக்கை

  • அதிகபட்ச உறுப்பினர்-552, (550+2) (மாநிலங்களில் இருந்து 530, யூனியன் பிரதேசம் 2
  • தற்போதைய எண்ணிக்கை - 545 (543+2). (மாநிலங்களிலிருந்து 530: யூனியன் பிரதேசம் 13)
  • தேர்ந்தெடுக்கப்பட்டோர் - 543 *நியமன உறுப்பினர் (ஆங்கிலோ இந்தியா) 2
  • அதிக உறுப்பினர் கொண்ட மாநிலம் - உத்திரப்பிரதேசம் (80).
  • தமிழ்நாட்டு லோக்சபா உறுப்பினர்கள் - 39.

ராஜ்யசபா உறுப்பினர் எண்ணிக்கை

  • அதிகபட்ச உறுப்பினர் 250 (238+12).
  • 24 தற்போதைய எண்ணிக்கை - 245 (233+12).
  • தேர்ந்தெடுக்கப்படுவோர் 238.
  • நியமன உறுப்பினர் - 12.
  • அதிக உறுப்பினர் கொண்ட மாநிலம் உத்திரப்பிரதேசம் (31).
  • தமிழ்நாட்டு ராஜ்யசபா உறுப்பினர்கள் 18.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.