Videos

இந்திய ஆட்சியியல் முதன்மைகள் - Indian constitution Important Notes

இந்திய ஆட்சியியல் முதன்மைகள் - Indian constitution Important Notes | TNPSC Online Study

TNPSC Indian constitution Important Notes in Tamil. இந்திய ஆட்சியியல் முதன்மைகள். Indian polity notes for tnpsc in tamil pdf. tnpsc indian constitution in tamil pdf. indian polity k.venkatesan pdf in tamil free download. indian polity by venkatesan pdf in tamil free download. tnpsc indian constitution questions in tamil pdf. TNPSC Tamil. TNPSc Group 2, 2A, 4 and VAO All Important Notes. TN Books NEW Download PDF
 
இந்திய ஆட்சியியல் முதன்மைகள் - Indian constitution Important Notes | TNPSC Online Study

இந்திய ஆட்சியியல் முதன்மைகள்


  • முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத். 
  • முதல் குடியரசுத் துணைத்தலைவர் - டாக்டர் ராதாகிருஷ்ணன்
  • முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு.
  • முதல் துணைப் பிரதமர்- சர்தார் வல்லபாய் படேல்,
  • முதல் இந்திய தலைமை நீதிபதி ஹீராலால் ஜே.கானியா.
  • முதல் தலைமைத் தேர்தல் ஆணையர்- சுகுமார் சென்,
  • முதல் மக்களவை சபாநாயகர் - ஜி.வி. மாவ்லாங்கர்.
  • முதல் ராஜ்யசபா துணைத்தலைவர் எஸ்.வி.கிருஷ்ணமூர்த்தி.
  • முதல் ஐ.சி.எஸ் அதிகாரி சத்யேந்திரநாத் தாகூர்,
  • ஐ.கிஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் சுரேந்திரநாத் பானர்ஜி.

இது இங்கே... அது அங்கே...


  • இந்திய குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.
  • அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள்.
  • ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்திய குடியரசுத் தலைவர் ஆகலாம்.
  • ஒருவர் 2 முறைக்கு மேல் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது. 
  • இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட இந்திய குடியுரிமை இருந்தால் போதும்.
  • அமெரிக்காவில் பிறந்தவர்கள் மட்டுமே அமெரிக்க அதிபராக முடியும்.
  • ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட்சமுறை அமெரிக்க அதிபர் ஆகியுள்ளார்.
  • ரூஸ்வெல்ட் காலத்துக்கு பிறகே, இரண்டுமுறை மட்டுமே அதிபராகும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.
  • ராஜேந்திர பிரசாத் இரண்டுமுறை இந்திய குடியரசுத் தலைவர் ஆனவர்.

இந்திய பிரதமர்கள்


  • மிக நீண்டகாலம் இந்திய பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு.
  • வங்கிகளை தேசியமயமாக்கியவர் இந்திரா காந்தி.
  • தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் - லால்பகதூர் சாஸ்திரி. 
  • பிப்ரவரி 29-ம் தேதியன்று பிறந்தவர் மொரார்ஜி தேசாய்.
  • 'அமைதி மனிதர்’ லால்பகதூர் சாஸ்திரி - சந்தம் அமைதி
  • பாராளுமன்றத்தை எதிர்கொள்ளாமலேயே பதவிக்காலம் முடிவுற்றவர் சரண் கிங்.
  • காந்தி ஜெயந்தியன்று பிறந்தவர் - லால்பகதூர் சாஸ்திரி. 
  • இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா, பாகிஸ்தானின் உயர்ந்த விருதான பாகிஸ்தானி' ஆகிய இரு விருதுகளையும் பெற்றவர் மொரார்ஜி தேசாய். ‘நிசாமி
  • 'இந்திய வெளிநாட்டுக் கொள்கையின் சிற்பி', 'ஆசிய ஜோதி', 'மனிதருள் மாணிக்கம்' போன்ற சிறப்புப் பெயர்கள் பெற்றவர் - ஜவஹர்லால் நேரு.
  • சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் - இந்திரா காந்தி.
  • இந்தியாவில் முதல்முதலாக அணுகுண்டு சோதனை நடந்தபோது பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி.
  • 'வெள்ளையனே வெளியேறு' (1942) இயக்கத்தின்போது சுதந்திர போராட்டக்காரர்களுக்கு
  • இடையே செய்திப் பரிமாற்றத்துக்கு உதவிய 'வானர சேனை' என்ற குழந்தைகள் அமைப்பில் பங்கு பெற்றவர் இந்திரா காந்தி, 
  • 'ஜெய் ஜவான்! ஜெய் கிசான்!" என்று முழங்கியவர் - லால்பகதூர் சாஸ்திரி
  • 'ஜெய் ஜவான்! ஜெய் கிசான்! ஜெய் விஞ்ஞான்!' என்று முழங்கியவர் - வாஜ்பாய் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு Tryst withi 
  • ஜவஹர்லால் நேரு 1947 ஆகஸ்டில் destiny (விதியோடு செய்த ஒப்பந்தம்) என்று பெயர். 
  • பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய இந்திய பிரதமர் வி.பி.சிங்.
  •  ஓவியம் வரைபவர் - வி.பி.சிங்.
  • கவிதை எழுதுபவர் - வாஜ்பாய்.
  • வெளிநாட்டு தூதுவராகப் பணியாற்றி, பிரதமரானவர் குஜ்ரால்,
  • பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தென்னிந்தியர் - பி.வி.நரசிம்மராவ். 
  • ''Insider' என்ற வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர் பி.வி.நரசிம்மராவ்.
  • தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியவர் பி.வி.நரசிம்மராவ்.
  • ரூபாய் நோட்டுகளில் கையெழுத்திட்ட ஒரே இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தபோது)
  • ஐ.நா. சபையில் முதன்முதலில் ஹிந்தியில் உரையாற்றியவர். அடல் பிகாரி
  • வாஜ்பாய். இந்திரா காந்தி பிறந்தநாள் (நவம்பர் 1) தேசிய ஒருமைப்பாட்டு தினம். பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த முதல் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி. 
  • சரண்சிங் பிறந்தநாள் (டிசம்பர் 23) விவசாயிகள் தினம்,
  • இரண்டுமுறை இடைக்கால பிரதமராகப் பொறுப்பு வகித்தவர் குல்சாரிலால் நந்தா.
  • மிகக் குறுகிய காலமே பிரதமராக இருந்தவர் சந்திரசேகர்.
  • முன்றுமுறை பிரதமரானவர் - வாஜ்பாய்.
  • வெவ்வேறு மாநிலங்களில் இருந்து நான்குமுறை பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வாஜ்பாய்.
  • குல்சாரிலால் நந்தா, ஐ.கே.குஜரால், மன்மோகன் சிங் ஆகிய இந்திய பிரதமர்கள் பிறந்த இடங்கள் பாகிஸ்தானில் உள்ளன.
  • மிக இளம் வயதில் இந்திய பிரதமரானவர் - ராஜீவ் காந்தி. 
  • பூஞ்சாயத்து ராஜ் சட்டம் அமலாக்கப்பட்டபோது பிரதமராக இருந்தவர் பி.வி.நரசிம்மராவ்.
  • காங்கிரஸ் கட்சியை சேராத முதல் பிரதமர் - மொரார்ஜி தேசாய். பாரதரத்னா விருது பெற்ற முதல் பிரதமர் - நேரு.
  • துணைப் பிரதமராக இருந்து பிரதமரானவர்கள் - மொரார்ஜி தேசாய், சரண்சிங் 
  • மொரார்ஜி தேசாய், வி.பி.சிங், பி.வி.நரசிம்மராவ், தேவகவுடா ஆகியோர் முதலமைச்சர்களாகப் பணியாற்றி, பின் பிரதமரானவர்கள்.
  • வெளிநாட்டில் காலமான இந்திய பிரதமர் - லால்பகதூர் சாஸ்திரி. 
  • குஜ்ரால் கொள்கை என்பது அண்டை நாடுகளோடு இந்தியாவின் உறவு பற்றியது. 
  • திட்டக் கமிஷன் துணைத் தலைவராகவும் பின்னர் தலைவராகவும் பதவி வகித்தவர் மன்மோகன் சிங்.
  • மண்டல் கமிஷனை அமைத்த இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய். மண்டல் கமிஷன் தன் அறிக்கையை சமர்பித்தபோது பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி.
  • மண்டல் கமிஷன் அறிக்கையை செயல்படுத்திய பிரதமர் - வி.பி.சிங். 
  • மண்டல் கமிஷன் இடஒதுக்கீடுப்படி முதல் நியமன ஆணை வழங்கிய பிரதமர் பி.வி.நரசிம்மராவ்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.